மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) பல்வேறு பணிகள்
மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.
காரைக்குடியில் இயங்கிவரும் மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - Central Electrochemical Research Institute) நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் உள்ளூர்/பிராந்திய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றன.
பணியிடங்கள்: இளநிலை செயலக உதவியாளர் (பொது), Additional info இளநிலை செயலக உதவியாளர்(F&A), இளநிலை செயலக உதவியாளர்(S&P), ஜூனியர் ஸ்டெனோகிராபர், வரவேற்பாளர்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2022
Important You can find out more Link:
மேலும் விபரங்களுக்கு: Click Here
ஆன்லைனில் விண்ணபிக்க: Apply Click here for more Here