மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) பல்வேறு பணிகள்

மத்திய மின்வேதியியல் Job ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR) பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

காரைக்குடியில் இயங்கிவரும் மத்திய மின்வேதியியல் Check out the post right here ஆராய்ச்சி நிறுவனத்தில் (CSIR - Central Electrochemical Research Institute) நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்கள் உள்ளூர்/பிராந்திய அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றன.

பணியிடங்கள்: இளநிலை செயலக உதவியாளர் (பொது), இளநிலை செயலக உதவியாளர்(F&A), இளநிலை TnGovtJobs செயலக உதவியாளர்(S&P), ஜூனியர் ஸ்டெனோகிராபர், வரவேற்பாளர்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.02.2022

Important Link:

மேலும் விபரங்களுக்கு: Click Here

ஆன்லைனில் விண்ணபிக்க: Apply Here