யுவர் மெசேஜ் பார்க்காமல் 6 மாதங்களில் மட்டும் வாட்ஸ்ஆப் நிறுவனம் 1.32 கோடி இந்திய கணக்குகளை தடை செய்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் பெரும்பான்மையானவர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த தளம் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கியிருந்தாலும் கூட பல துஷ்பிரயோக பயன்பாட்டுக்கான தளமாகவும் மாறியுள்ளதை மறுப்பதற்கில்லை.

புதிய விதிகள் :

மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலி மூலம் தவறான தகவல், போலி செய்திகள், மோசடிகள் மற்றும் வெறுப்புச் Additional hints செய்திகள் பரவுகின்றன. புதிய ஐடி விதிகள் 2021, இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்படி அனைத்து முக்கிய இந்தியா சமூக ஊடக தளங்களும் மீறப்படும் நெறிமுறைகளை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறது. அதன்படி வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்கள் மாதாந்திர அறிக்கையைப் பகிர வேண்டும்.

அதன்படியே குறிப்பிட்ட கணக்குகள் பயன்பாட்டு விதிமுறைகளை மீறுவதாகவும், வாட்ஸஆப் தளத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் இருப்பதால், டிசம்பர் 2021ம் ஆண்டில் இந்தியாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகளை (20,79,000) முடக்கியதாக WhatsApp சமீபத்தில் அறிவித்தது.

வாட்ஸ்ஆப் ஒரு எண்ட்-டு-எண்ட் (E2E) என்க்ரிப்ட் செய்யப்பட்ட ஒரு தளமாகும். கோட்பாட்டளவில், WhatsApp உங்கள் செய்திகளைப் படிக்க முடியாது. உண்மையில், அது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ அல்லது உங்கள் செய்திகளை டிகோட் செய்ய எந்த வகையான உள்ளடக்கத்தைக் கண்டறியும் மென்பொருளையும் பயன்படுத்தவோ முடியாது.

அப்படியானால், செய்திகளைப் பார்க்காமல் வாட்ஸ்ஆப் எப்படி கணக்குகளை தடை செய்கிறது? வாட்ஸ்ஆப்பின் கூற்றுப்படி, மூன்று நிலைகளில் Have a peek here கணக்குகளைத் திரையிடும் முறைகேடு கண்டறியும் இயந்திரத்தை கொண்டுள்ளது. கணக்கு உருவாக்கப்படும்போது, ​​​​செய்திகள் எவ்வாறு