திருச்சி (NIT) தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் Technical Assistant பணி

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்த விபரங்கள்:

பணியின் பெயர்: Technical Assistant

காலியிடம்: 1

சம்பளம்: ரூ.25,000/-

கல்வித்தகுதி: Discover more ICE/Mechanical/EEE/ECE இதில் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 5 வருட Take a look at the site here Continue reading பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்தெடுக்கப் படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

www.nitt.edu என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை தரவிறக்கம் செய்து, அதைப்பூர்த்திச் செய்து, தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து 20.2.2022 தேதிக்குள் latha@nitt.edu என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.